பிரதமர் மோடியின் உருவப்படத்தை மரத்தில் செதுக்கியுள்ள சிற்பி கலைஞர்..!
ஒடிசா மாநிலத்தின் சிம்லிபால் தேசிய பூங்காவில் உள்ள மரம் ஒன்றில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை சமரேந்திரா பெகாரா என்ற சிற்ப கலைஞர் செதுக்கியுள்ளார். சிமிலிபால் தேசிய பூங்காவில்...
ஒடிசா மாநிலத்தின் சிம்லிபால் தேசிய பூங்காவில் உள்ள மரம் ஒன்றில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை சமரேந்திரா பெகாரா என்ற சிற்ப கலைஞர் செதுக்கியுள்ளார். சிமிலிபால் தேசிய பூங்காவில்...
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் பயன்படுத்தும் வகையில் புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள...
திருவண்ணாமலை அருகே செங்கம் பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற நபரை பாய்ந்து சென்று கடமை உணர்வு தவறாமல் பெண் காவலர் ஒருவர் தடுத்த...
பீட்டர்பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 23-ம் தேதி ஆஜராகும்படி நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர்பால்க்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீட்டர்பாலுக்கு...
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய கணவன் பணம் தராததால் மனமுடைந்து மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி...
விவசாயிகள் நலன் காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிக்கி எனப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பின்...
காட்டில் சிங்கங்களை பைக்கில் துரத்தி சென்று துன்புறுத்தியதாக குஜராத் மாநிலம் ஜூனாகட் பகுதியில் இரண்டு இளைஞர்களை வனத் துறையினர் கைது செய்துள்ளனர். ஓடிக்கொண்டிருக்கும் பைக்கில் இரண்டு சிங்கங்களை...
சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு சட்டவிரோத தங்க...
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களின் நலனைக்...
தமிழகத்தில் நாளை வரை மழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நாளை வரை...
தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நட்சத்திரம் சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் உள்ளிட்ட 5 பேரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேளிக்கை நிகழ்ச்சி...
தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த தினத்தை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லம்...
நிலவுக்கு செல்லும் வீரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உட்பட 18 பேரின் பெயர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைத்துள்ளது. இரண்டாவது முறையாக நிலவுக்கு...
பெரும்பாலான அலுவலர்கள் ஜூன் வரை அலுவலகத்திற்கு வருவதை விரும்பவில்லை என ஆப்பிள் தலைமை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். கொரொனா பெருந்தொற்று காலத்தில் மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில்...
டெல்லியில் பாரதியார் சிலையில் இருந்த கைத்தடி திடீரெனக் காணாமல் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சுப்பிரமணிய பாரதி மார்க்கில் உள்ள பாரதியார் சிலை 1987-ஆம் ஆண்டு முன்னாள்...
மதுரை தெற்குமாசி வீதியில் குடியிருப்பதற்கு தகுதியற்ற ஆயிரத்து 100 கட்டடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை விளக்குத்தூண் நவபத்கானா தெருவில் ஜவுளிக்கடையில் தீபாவளியன்று ஏற்பட்ட தீ...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அனைத்து வெள்ளாளர் மகா சபையினர் தலைவர் குரு சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:...
கோவை மக்களுக்கு பரிச்சியமான சாந்தி சோசியல் சர்வீஸஸ்(SSS) நிர்வாக அறங்காவலர் சுப்ரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார். கோவை சாந்தி கியர்ஸ் முன்னாள் இயக்குனரும் சாந்தி...
சீனாவின் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டலில் விமான பணியாளர்கள் டையப்பர்கள் அணியும் படியும், கழிவறையை பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரொனா பரவல் காரணமாக...
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு...
பிளாஸ்மோடியம் ஒவேல் என்னும் புதிய வகை மலேரியா நோய் கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் சூடானில்...
சென்னை கொளத்தூரில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. பின்னர் மருத்துவ...
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிரியாணி சாப்பிட கூப்பிடாததால் ஆத்திரத்தில் பாட்டியை அடித்துக் கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர். மோடி குப்பத்தை சேர்ந்த கண்ணன் ராஜேஸ்வரி தம்பதிக்கு...
நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கியக் காரணம் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை கோட்டூர்...