விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
திண்டிவனத்திலிருந்து பெருமுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மன்னார் சாமி கோவில் அருகே வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது.
அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் லாரி இடதுபுறமாக திரும்பியதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்து உள்ளது. இதில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த திரிபுரசுந்தரி என்ற மூதாட்டி படுகாயமடைந்துள்ளார்.
மேலும் செய்திகள் :
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார் : விஜய் மீது த.வா.க-வினர் புகார...