சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்த லாரி..! மூதாட்டி படுகாயம்..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திண்டிவனத்திலிருந்து பெருமுக்கல் நோக்கி சென்று...






