--- --:--:-- --

குருபூஜை – சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை

10

நாளை மறுநாள் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை – சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்துகிறார். பசும்பொன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு விஜய் மரியாதை செலுத்துகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon