ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு..!
ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை...






