--- --:--:-- --

திருப்பூர் ஆற்றில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் நுரை..!

5

திருப்பூரில் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படும் விவகாரத்தில் விதிகள் மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்
ராஜீவ் எச்சரித்துள்ளார்.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் தலைமையில், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜீவ், அனுமதியின்றியோ விதிகளை மீறியோ செயல்படும் ஆலைகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

 

ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சினையைத் தடுக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

!

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon