--- --:--:-- --

முக கவசம் அணியாமல் காரை ஓட்டி வந்தவரை தடுக்க முயன்ற போது நிகந்த சம்பவம்..!

13

புனேவில் முக கவசம் அணியாமல் காரை ஓட்டி வந்த ஒருவரை தடுக்க முயன்ற போக்குவரத்து காவலரை காரின் முன் பக்கம் சாய்த்தபடி அந்த கார் சிறிது தூரம் ஓடியது. போலீஸ்காரரும் விடாப்பிடியாக காரின் மீது தொங்கியபடி சென்ற காட்சி பிம்ப்ரி-சிஞ்ச்வாத் சாலையில் உள்ளவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. கடைசியில் தனது முயற்சியில் வெற்றி பெற்ற போலீஸ்காரர் கார் ஓட்டுனரை கைது செய்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon