அரசு மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பெற்றெடுத்த மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன்
16 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்தாலும், பொதுமக்களுக்கு முன் உதாரணமாக,தனது மனைவியை அரசு மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பெற்றெடுத்த மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன்...





