--- --:--:-- --

வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..!

11

வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். வங்கித் துறை நிபுணர்கள், நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.

 

இந்தத் துறைகளின் எதிர்காலம் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் திறன்மிக்க செயல்பாடு தொழில்நுட்ப வழியில் நிதி அதிகாரம் அளித்தல் ஆகியவை குறித்த விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். நிதித்துறையில் நீடித்த நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான வழிகள் குறித்து அவர் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon