--- --:--:-- --

Month: July 2020

திருமணத்திற்கான நடைமுறை, கட்டுப்பாடு என்ன ?

நாளை முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகளில் திருமண விழாக்களுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறைகள் தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரொனா கட்டுப்பாடுகள் குறித்து நேற்று வெளியிட்ட...

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடி வந்த ஆண் யானை உயிரிழப்பு. தொடர்ந்து காட்டு யானைகள் உயிரிழப்பதால் வன ஆர்வலர்கள் அதிர்ச்சி !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட தேக்கம்பட்டி அருகே உள்ள நெல்லிமலை வனப்பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உடல் நலக்குறைவால் படுத்த நிலையில் உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல்...

கள்ளச்சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 8 பேர் உயிரிழப்பு..!

ஆந்திராவில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளசாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   அந்திர...

33 ஆண்டுகளாக தொடர்ந்து ஆங்கிலத்தில் பெயில் ஆன 51 வயது நபர் கொரொனாவால் பாஸ்..!

ஹைதராபாத்தில் 33 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்து வந்த 51 வயது நபர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்...

பொதுப்பணித்துறையின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்..!

பொதுப்பணித்துறையின் கீழ் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்துவைத்தார். கண்டியார் கோட்டை கிராமத்தில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 திட்டப்...

140 சவரன் வெறும் 40 சவரன்..! வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான ஓராண்டில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும்,...

கொரொனா நோயாளி ஆம்புலன்சிலேயே இறந்ததால் உறவினர்கள் ஆத்திரம்..!

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஆம்புலன்சிலேயே இறக்க நேரிட்டதால் அவரது உறவினர்கள் ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்தது.நிம்மையாலையா பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ராமையா...

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்..!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமாகியுள்ளார். நாவலாசிரியர், பல்வேறு மாநில விருதுகளுக்கு சொந்தமானவர் இவர். உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை தொடருமா…!

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை...

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 2 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை..!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 13 கல்லூரிகளில் 5 சதவீத மாணவர்கள் கூட தேர்ச்சி அடையாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் 2019 ஆம் ஆண்டுக்கான தேர்ச்சி...

பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியீட்டில் கோவை மாவட்டம் முதலிடம்..!

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மற்றும் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in,...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : பாதிக்கப்பட்டோர் 5,864 பேர்…! 97 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5864 ஆகவும், உயிரிழந்தவர்கள் 97 பேர் எனவும் பதிவாகியுள்ளது.   தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக...

கோவையில் மளிகை கடையில் வாங்கிய விசிலில் ஆபாச பட பிலிம் ரோல்….பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி !!!

கோவை சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மளிகை கடையில் 5 ரூபாய் கொடுத்து பள்ளி மாணவர்கள் வாங்கிய குழாய் வடிவிலான விசிலில் ஆபாச பட பிலிம்...

மதுரையில் 9 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது கமிஷனர் அதிரடி நடவடிக்கை!

மதுரையில் போலீஸ் கமிஷனராக கடந்த ஜூலை 5 தேதி பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார்.சட்டம் ஒழுங்கு பாதுகாக்கபடும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து முன்று நாட்களில்...

தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : அனைத்து ஞாயிறும் முழு முடக்கம்..! தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 5 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு எனவும், இ பாஸ்...

“சாக்கடை” நாறுதுனு புகார் சொன்னா… “சரக்கு” நாற்றத்துடன் வந்து எகத்தாளம் செய்த “மேஸ்திரி அம்மணி”!! திருப்பூரில் காலையிலேயே நடந்த கூத்து!!

திருப்பூரில் மழை நீர் தேங்கி சாக்கடையெல்லாம் துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்புவாசிகள் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க, ஆண் தூய்மைப்பணியாளர் ஒருவருடன் வந்த மேஸ்திரி அம்மணி, காலையிலேயே புல் மப்பில்...

கேம் விளையாடுவதை கண்டித்த தாய்..! சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!

கோவை அருகே செல்போனில் வீடியோகேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். செல்வபுரம் பாரதி நகரைச் சேர்ந்த செல்வகுமார் - லட்சுமி...

மும்மொழிப் பாடத் திட்டம் – எட்டாம் வகுப்பு வரை தாய் மொழி கட்டாயம்

எட்டாம் வகுப்பு வரை தாய் மொழி கட்டாயம் என்றும் சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு வேற்று மொழியை விருப்பப்பாடமாக கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என்று புதிய...

தந்தை மகன் கொலை வழக்கு : கைது நடவடிக்கை குறித்து டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை

சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கு ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் கைது நடவடிக்கை குறித்து டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.   அனைத்து மாநகர...

சீனாவில் சாலையை கடந்த சிறுவர்கள் மீது மோதிய கார்..!

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் சாலையை கடக்க முயன்ற சிறார்கள் மீது கார் மோதி நெஞ்சை பதைபதைக்க செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல்...

திருப்பூரில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவன் கைது..!

திருப்பூரில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். அமராவதி பாளையம் பகுதியில் ஆறாம் வகுப்பு படிக்கும்...

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக உளவு ஊர்தியை அனுப்பும் நாசா..!

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அடுத்த கட்டமாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்று செவ்வாய் கிரகத்திற்கு உலவு ஊர்தியை ஏவ உள்ளது. பெர்சிவரன்ஸ் என்று பெயர்...

ரேசனில் அடுத்த மாதம் முதல் இலவச பொருட்கள் கிடையாது,,! தமிழக அரசு அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக ரேசனில் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் (டையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது....

தன்னுடைய செல்போன் எண்ணிலிருந்து தனக்கே வந்த அழைப்பு..!அதிர்ந்து போன சரத்குமார்..!

நடிகர் சரத்குமாரின் செல்போன் எண்ணுக்கு அவரது எண்ணிலிருந்து அழைப்பு வந்ததோடு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் சரத்குமாரின்...

Right Menu Icon