--- --:--:-- --

Month: July 2020

நடிகர்கள் விமல், சூரி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அத்துமீறி நுழைந்தது குறித்து நடிகர்கள் விமல் மற்றும் சூரி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். பொது முடக்கத்தால் தமிழக...

கொரொனாவை பரப்பும் வகையில் செயல்பட்டதாக மூவர் மீது குற்றச்சாட்டு..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நகராட்சி ஊழியர் 3 பேர் நடந்தே சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்நிலையில்...

தன்னை ஜோக்கராக எல்லாரும் நினைப்பதாக எண்ணி ஆசிரியை தற்கொலை..!

சென்னை ஆவடி அருகே தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செக்காடு என்ற பகுதியை சேர்ந்த பாலாஜி...

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை..!

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல்,...

மூன்றாம் கட்டமாக ஊரடங்கை நீடித்தால் நான் வியப்படைய மாட்டேன் – சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் கார்த்திக் ப. சிதம்பரம் பேட்டி

சிவகங்கை மாவட்டம் ஓசூரில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் கோபுர மின்...

கொரோனா தடுப்பு மருந்தை 30,000 பேருக்கு கொடுத்து பரிசோதனை..!

கொரோனா தடுப்பு மருந்தை 30,000 பேருக்கு கொடுத்து சோதிக்கும் நடைமுறை அமெரிக்காவில் தொடர்ந்துள்ளது. அமெரிக்க சுகாதார துறையும், மாடர்ணா என்ற தனியார் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா...

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரொனா தொற்று உறுதி..!

தமிழ்நாட்டில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கொரொனா முன்களப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கும் கொரொனா தொற்று உறுதியாகி வருகிறது. இந்த நிலையில் கொரொனா...

தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் இருக்கானு தெரில…ஆனா குரூப்பிசம் இருக்கு..!

முன்னணி திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜனின் சமீபத்திய டுவிட்டர் பதிவில் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.   அவர் தன்னுடைய பதிவில் திரைத்துறையை...

டி‌ஆர்‌பிக்காக தற்கொலைக்கு தூண்டி சித்ரவதை செய்வதை நிறுத்த வேண்டும் எனக்கூறிய ஓவியா..!

ஓவியா தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அதற்குப் பின் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் நடந்ததை பிக் பாஸ் சீசன் இல்லாத ஒரு போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்....

2020-2021 கல்வியாண்டில் 179 கல்லூரிகள் மூடல்!

2020 - 2021 கல்வியாண்டில் 179 கல்லூரிகள் மூடப்படுவதாக அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகள், வணிக மேலாண்மை கல்லூரிகளில் போதிய அளவில் மாணவர்...

குடிநீர் குழாய் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது முகிழ்தகம் என்னும் கிராமம். இங்கு அண்ணை வேளாங்கண்ணி நகர் குடியிருப்பில் 16 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக...

இராணுவ வீரர் சாலை விபத்து ? மானாமதுரை சோகத்தில் மூழ்கியது !

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அஜித். இந்திய இராணுவத்தில் பணியாற்றும் இவர் நேற்று மானாமதுரை புதுப்பாலம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இறந்தாக சொல்லப்படுகிறது....

“கல்வித்துறை கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது”!! 5000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு!!

துறை ரீதியாக உரிய முன் அனுமதியின்றி உயர் கல்வி பயின்ற 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தாவிட்டிருப்பதற்கு, முன்னாள் கல்வி அமைச்சரும் திமுக...

நீரில் மிதந்து செல்லும் விமானத்தை கண்டுபிடித்துள்ள சீனா..!

சீனாவின் ஷங்காய் மாகாணத்தின் கடற்பகுதியில் நீரில் மிதந்து செல்லக் கூடிய விமானம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. முழுக்க முழுக்க சீன அரசு விமான தொழில் கழகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த...

100 வயதானாலும் வருமான வரி செலுத்தும் 3 பெண்மணி..!

160 ஆவது வருமானவரி தினத்தையொட்டி 100 வயதுக்கு மேற்பட்ட வருமான வரி செலுத்தும் மூன்று பெண்களை வருமான வரித்துறை கவுரவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பீனான் நகரைச்...

நாளை ஹரியானா வந்தடையும் ஐந்து ரஃபேல் ரக போர் விமானங்கள்..!

இந்தியாவிடம் ஒப்படைக்கபட்ட ஐந்து ரஃபேல் ரக போர் விமானங்கள் நாளை ஹரியானா வந்தடைகின்றன. சீனாவுடனான எல்லைப் பகுதியில் பதற்றம் நிறைந்து காணப்படும் நிலையில் இந்த விமானங்களின் வருகை...

கஞ்சா கிடைக்காததால் கத்தியை விழுங்கிய நபர்..!

டெல்லியில் இளைஞரின் வயிற்றில் சிக்கி இருந்த 20 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கத்தியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர்.   ஹரியானாவை சேர்ந்த...

ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளி மகன் மற்றும் தாய் தற்கொலை..!

தேனி மாவட்டம் போடியில் குடும்ப வறுமை காரணமாக மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்காலனி ஒன்பதாவது தெருவை சேர்ந்த...

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 2 காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி.!

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில் சிறையில்...

கொரொனாவால் உயிரிழந்த நண்பன்..! நிதி திரட்டி கொடுத்த காவலர்..!

கொரொனாவால் உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நண்பனின் குடும்பத்திற்கு கோவையை சேர்ந்த காவலர் ஒருவர் சக போலீசாருடன் நிதி திரட்டிக் கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். வேடசந்தூர் ரத்தின...

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம்..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சுப்பிரமணியசாமியின் கடிதம் கிடைக்கப் பெற்றதாக பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.   மும்பையில் உள்ள தனது...

சூதாட்டம் விளையாடி மாட்டிக்கொண்ட நடிகர் ஷியாம்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் சீட்டு விளையாட்டில் ஈடுபட்டதாக திரைப்பட நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேரை போலீசார் பிடித்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவு...

ஆன்லைன் கேமில் தோற்றதால் மாணவன் தற்கொலை..!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் சென்னையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த மாணவர்...

தண்டவாளத்தில் ஓட்டும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சைக்கிள்..!

தண்டவாளத்தில் ஓட்ட கூடிய வகையில் சைக்கிள் ஒன்றினை ரயில்வே அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது....

Right Menu Icon