மேற்கு வங்கத்தில் முதலமைச்சர், ஆளுநர் இடையே கடும் மோதல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா போலீசார் மூலம் ஆட்சி நடத்துவதாக அம்மாநில ஆளுநர் தனது குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும், ஆளுநருக்கும் இடையில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் அதிகரித்து உள்ளது. இதில் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இந்நிலையில் மம்தாவுக்கு விவகாரத்தில் அரசு விமர்சிப்பவர்களை போலீசார் மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய போக்கு நாடாளுமன்றத்தையும் ஜனநாயகத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருப்பது அறிவுரைகள் கேட்கப் படுவதில்லை ஆளுநர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply