--- --:--:-- --

கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றி!

1

கொரொனா தடுப்பூசி ஆய்வில் முதற்கட்டமாக நடக்கும் சோதனைகளில் நம்பிக்கையளிக்கும் வெற்றி கிடைத்துள்ளதாக மாடர்னா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. கேம்பிரிட்ஜில் உள்ள இந்த நிறுவனம் உருவாக்கி வரும் தடுப்பூசியின் மூலம் கொரொனா வைரஸை அழிக்கும் ஆன்டிபாடி பாலிஸ் உள்ளதாகவும், கொரொனாவிலிருந்து குணமடைந்தவர்களில் காணப்படும் ஆன்டிபாடி பாலிஸ் போன்று மாடர்னா இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

அடுத்த கட்ட சோதனைகள் வெற்றியடைந்தால் வரும் ஜூலை மாதம் இது தடுப்பூசி உற்பத்தியை பெருமளவு நடத்த முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon