--- --:--:-- --

உடும்புகளை வேட்டையாடி டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்!

13

புதுக்கோட்டை அருகே உடும்புகளை வேட்டையாடிக் கொன்று தின்ற மூன்று இளைஞர்கள் டிக்டாக்வீடியோ மூலம் வனத்துறை போலீசிடம் சிக்கினர்.  தாலுகாவிற்கு உட்பட்ட விடுதியை சேர்ந்த பிரபு, சூரி ஆகியோர் இறந்த இரண்டு உடும்புகளை கைகளில் பிடித்தபடி மூன்று வாரங்களுக்கு முன்பு டிக்டாக்கில் வீடியோ பதிவு தனர்.

 

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் இளைஞர்கள் 3 பேரும் ஊருக்கு அருகிலுள்ள காட்டிற்கு சென்று உடும்புகளை பிடித்துக் கொன்றதுடன் அவற்றை சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon