மிகப்பெரிய விண்கற்கள் விற்பனை…விலை தெரியுமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பூமியில் மிகப்பெரிய விண்கற்களில் ஒன்று தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட அந்த பாறை துண்டு சிறு கோள் அல்லது விண்மீன் உடன் மோதி பூமியில் விழுந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. nwe 12691 என அழைக்கப்படும் இந்த பாறைத்துண்டு பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாவது பெரிய விண்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சகாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல். கிறிஸ்டி என்று நிறுவனத்தின் சார்பில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பாறை துண்டின் மதிப்பு இந்திய மதிப்பில் 19 கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிகிறது.


Leave a Reply