--- --:--:-- --

நாட்டில் கொரோனா இல்லாத 3ஆவது மாநிலமானது திரிபுரா

12

கோவா மணிப்பூரை தொடர்ந்து திரிபுரா கொரொனா பாதிப்பு இல்லாத மாநிலமாக உருவாக்கியுள்ளது. நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் கொரொனா முழுமையாக குணப்படுத்த பகுதிகளாக கோவா, மணிப்பூர் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து திரிபுரா மாநிலம் பாதிப்பில்லாத பகுதியாக மாறியுள்ளது. திரிபுராவில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே கொரொனாவால் பாதிக்கப் பட்டிருந்தனர்.

 

அந்த இரண்டு பேரும் மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் நாட்டில் கொரொனா பாதிப்பில்லாத மூன்றாவது மாநிலம் என்ற சாதனையை திரிபுரா புரிந்துள்ளது. திரிபுரா முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon