ஹைட்ராக்சிகுளோரோகுயின் விஷத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு!
FILE PHOTO: U.S. President Donald Trump arrives for a photo opportunity with sheriffs from across the country on the South Lawn of the White House in Washington, U.S., September 26, 2019. REUTERS/Erin Scott/File Photo
கொரொனா ஒழிப்பில் மலேரியா மருந்துக்கான ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் நல்ல விளைவுகளை தரும் என அதிபர் டிரம்ப் கூறிவரும் நிலையில் இந்த மருந்து விஷத்தன்மை உடையதாக மாற வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு நிறுவனம் மருத்துவ நிபுணர்கள் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் ஆதரவாளரான டிரம்ப், பிரதமர் மோடியிடம் பேசி பெருமளவில் அதை இறக்குமதியும் செய்துள்ளார். ஆனால் இந்த மருந்தால் மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மருத்துவ குழுவில் இடம்பெற்றுள்ள ஆண்டனி பௌசி தலைவராக இருக்கும் அமெரிக்க மருத்துவ நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் விவகாரத்தில் ஏற்கனவே மோதல் போக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கும் குடியேற்றம் தொடர்பான விவகாரத்தில் கிரீன் கார்ட் விண்ணப்பம் செய்தவர்களுக்கு பிரச்சினை ஏதுமில்லை என்று டெக்ஸாஸில் வசித்துவரும் பத்திரிக்கையாளர் ஷீலா தெரிவித்துள்ளார்.






