கொரொனா அச்சத்தால் ரூபாய் நோட்டுக்களை சோப்புத் தண்ணீரில் அலசிய விவசாயி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கர்நாடக மாநில மாண்டியாவில் பொருளாதார விவசாயி ஒருவர் ரூபாய் நோட்டுகளை சோப்பு தண்ணீரில் கழுவி யுள்ளார். இதுதொடர்பான வீடியோவில் சந்தையில் தான் கொண்டுவந்த பொருட்களை விற்று சம்பாதித்த பணத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறு கிண்ணத்தில் இருந்த சோப்பு தண்ணீரில் போட்டு அலசி உள்ளார். இதில் 2,000, 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளும் அடங்கும். விவசாயின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Leave a Reply