நடிகர் சங்கத் தேர்தலில் எதையும் சந்திக்க நாங்க தயார்!
நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் சந்திக்க தயாராக இருப்பதாக சுவாமி சங்கரதாஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு தேர்தலுக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி சங்கரதாஸ் அணியின் ஐசரி கணேஷ் நடிகர் சங்க தேர்தல் நடைபெறாததால் 450 நடிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




