--- --:--:-- --

யாகங்கள் கொரானாவை காற்றிலேயே அழித்துவிடும்!

9

யாகம், பசுவின் கோமியம் ஆகியவை கொரோனாவை அழிக்கும் திறன் கொண்டவை என்ற உத்திரகாண்டை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ளார். ஹரிதுவார் மாவட்டத்திற்குட்பட்ட நகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சஞ்சய் குப்தா செய்தியாளர்களிடம் பேசிய இவர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

 

அப்போது பாரம்பரிய வேத சடங்குகளுடன் மக்கள் யாகங்களை மேற்கொண்டால் அது கொரொனா வைரசை காட்சியை கொள்ளும் என்று அவர் கூறினார். அதைப்போன்று கோமியத்தை குடித்தால் அது உடலுக்கு சென்று கொரொனா வைரஸை அழிக்கும் என்ற அவர் வீடுகளை பசுஞ் சாணத்தைக் கொண்டு மொழுகினால் வைரஸ் அண்டாது எனவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon