--- --:--:-- --

நடனத்தில் விஜய் என்னை வியக்க வைக்கிறார் : ரித்திக் ரோஷன்

3

நடிகர் விஜயின் நடனம் தன்னை வியக்க வைப்பதாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர்களுள் ஒருவரான கிருத்திக் ரோஷன் அசத்தலான நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர்களில் நடனம் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோரின் நடனத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். மிகுந்த எனர்ஜியுடன் நடனமாடும் இருவரும் என்ன உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் கிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon