--- --:--:-- --

ஸ்டாலினை தடுத்த மும்மூர்த்திகள் – வன்னியர் இடஒதுக்கீடு குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து

10

தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க தயாராக இருந்தார். ஆனால் மும்மூர்த்திகள் சேகர்பாபு, ஏ.வ.வேலு, கே.என்.நேரு ஆகிய 3 முன்னாள் அமைச்சர்கள் கொடுத்தால் பிரச்னை வரும் வேண்டாம் என்று சொல்லி ஸ்டாலினை தடுத்துவிட்டனர்.

 

 

இறுதியாக பிரச்னை வந்தது. அது தேர்தலில் எதிரொலித்தது. அதனால் தான் இன்று எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon