--- --:--:-- --

ரூ.100 கோடி ஊழல் வழக்கு – அன்பில் மகேஷிடம் அதிரடி விசாரணை தொடக்கம்

6

ரூ.100 கோடி ஊழல் புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றது உள்ளிட்ட புகாரில் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

 

சென்னை, திருச்சியில் அன்பில் மகேஷ் தொடர்புடைய 9 இடங்களில் செப்டம்பர் 16-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் 118 ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon