--- --:--:-- --

விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் – திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ பிரம்மாண்ட கொழுக்கட்டை

6

திருச்சி, மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்படுகிறது. காலை 9.30 மணிக்கு படையல் பூஜை நடைபெறும் நிலையில் மாணிக்க விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon