--- --:--:-- --

குத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ

14

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் குத்துச் சண்டை வீரராக நடிக்கும் நடிகர் ஆர்யா கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். குத்துச் சண்டையை மையமாக கொண்ட இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் தனது உடற்கட்டையை மொத்தமாக மாற்றி அமைத்துள்ளதாக ஆர்யா தனது புதிய தோற்றத்தை டுவிட்டரில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon