உகான் மருத்துவமனை இயக்குனர் கொரானா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தின் பின்னால் அவரது மனைவி கதறி அழுதபடி ஓடிய நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனாவின் மையமாக கருதப்படும் மாநகரில் உள்ள மருத்துவமனையின் இயக்குனர் கொரானா பாதிப்பால் உயிரிழந்தார்.
அவரது உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. அப்போது கணவரின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது மனைவி கதறி அழுதபடி வாகனத்தின் பின்னால் ஓடினார். செவிலியர் ஆனவரும் கொரோனவுக்கு எதிராக போராடிவரும் மருத்துவ பணியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
ஈஸ்டர் தீவில் பயங்கர நிலநடுக்கம்..!
ட்ரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பரப்புரை..!
போலி மருத்துவ சான்றிதழை போட்டோஷாப் மூலம் உருவாக்கிய சீன பெண்ணுக்கு ஷாக்..!
ஈரான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது..இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை..!
மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை..!
திருச்சியில் ரூ.2000 கோடி மதிப்பில் ஜேபில் நிறுவனம்..!