அயலான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 24
ஏஎம் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் அயலான் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
படத்தில் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கும், முக்கிய கதாபாத்திரத்தில் இஷா கோபிகர் நடிக்கின்றனர். வேற்றுகிரகவாசி சிவகார்த்திகேயன் இடையேயான நட்பை மையமாக கொண்டு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் புல்தரையில் சிவகார்த்திகேயனும், வெளி கிரகவாசியும் படுத்திருப்பது போன்ற காட்சி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




