--- --:--:-- --

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார் எம் எல் ஏ பா.சரவணன்

4

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் சமத்துவபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை டாக்டர்.பா.சரவணன் MLA இன்று திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

மேலும் குழந்தைகளுடன் அமர்ந்து இனிப்பு வழங்கி உரையாடினார் இதில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் ஜெயபால் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon