பெரியார் பற்றிய ரஜினிகாந்தின் கருத்து கண்டனத்துக்குரியது-டிடிவி தினகரன்
சேலம்:தந்தை பெரியார் பற்றி ரஜினிகாந்த் கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது,பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல அவர் ஒரு பேரியக்கம் என்றும்,ஒரு கருத்தை முன்வைக்கும் முன்னால் பலமுறை யோசித்து...






