இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது

2020 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் ஹரிவராசனம் விருது இசைஞானி இளையராஜாவுக்கு இன்று வழங்கப்படுகிறது. சபரிமலை சன்னிதானத்தில் நடக்கவுள்ள நிகழ்வில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தேவசம்போர்டு தலைவர் வாசு ஆகியோர் விருது வழங்கி கவுரவித்து உள்ளனர்.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ஹரிவராசனம் விருதை கேரள அரசு வழங்கி வருகிறது.


Leave a Reply