குழந்தை சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்ட விவகாரத்தில் அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆழ்துளைக்கிணறு விஷயத்தில் விதிகள் முறையாக பின்பற்றப்படாததால் தான் சுர்ஜித் உயிரிழந்ததாக கூறினார். மேலும் பேரிடர் மீட்பு துறையினரிடம் குழந்தையை மீட்க போதிய வசதிகள் இல்லாதது வெட்கக்கேடு எனவும் சீமான் விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
3 நாள் ஸ்டிரைக்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
புனித யாத்திரைக்கு முன்னதாக பயங்கர சதித்திட்டம்!
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி