சுர்ஜித் உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசு மீது சீமான் விமர்சனம்
குழந்தை சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்ட விவகாரத்தில் அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது...





