ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை ஒருபொருட்டாகவே எடுத்துக்கொள்வது இல்லை: முத்தரசன்
மறைமுகமாக பாஜக ஆட்சிக்கு வரும் முயற்சியை முறியடிக்கவே தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என ஆதரவு கொடுத்தோம்; அதற்காக வருத்தப்படவில்லை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை நாங்கள் ஒருபொருட்டாகவே எடுத்துக்கொள்வது இல்லை — முத்தரசன், சி.பி.ஐ. முன்னாள் மாநில செயலாளர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




