நடிகர் சங்க விவகாரம் – உயர் நீதிமன்றம் உத்தரவு
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்து, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சங்கத்தின் கட்டிடப் பணிகளைக் காரணம் காட்டி பதவிக்காலம் சட்ட விரோதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நிர்வாகிகள் மற்றும் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




