--- --:--:-- --

தமிழகத்தில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

13

மிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லஞ்சப் புகார்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த தொடர் விசாரணைகளின் அடிப்படையில் ஒரே நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடந்து வருகிறது.

 

 

அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் தொடர்புடைய இடங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் கைப்பথ்ப்பட்ட ஆவணங்கள் மற்றும் சிக்கிய முக்கியப் பொருட்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon