சாந்தியின் வாக்குமூலம் வீடியோ எங்கே? வீரமணி விவகாரத்தில் ட்விஸ்ட்
போக்சோ வழக்கில் கைதான தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி விவகாரத்தில், சிறுமிகளை அழைத்துவர உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தியின் வாக்குமூலம் தொடர்பான வீடியோ மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட விசாரணைகளில் சாந்தி அளித்ததாகச் சொல்லப்படும் முக்கிய வாக்குமூல வீடியோ மற்றும் ஆதாரங்களை மறைக்க பல கோடி ரூபாய் கைமாறி உள்ளதா என்பது குறித்தும், இந்த விவகாரத்தை திசைதிருப்ப முயன்றவர்கள் யார் என்பது குறித்தும் சிறப்புப் படை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




