பழனியில் மீண்டும் ரோப் கார் சேவை..!
பழனி முருகன் கோயிலில் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வருடாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த 64 நாட்களாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
பணிகள் அனைத்தும் முடிந்ததையடுத்து சிறப்பு பூஜைகள் மற்றும் திருஷ்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு மீண்டும் இன்று ரோப் கார் சேவை பயன்பாட்டிற்கு வந்தது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




