தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் சுர்ஜித்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் மறைவுக்கு மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயகாந்தன்,தேவகோட்டை வட்டாட்சியர் மேசியா தாஸ்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.சுர்ஜித்தின் மறைவுக்கு இரண்டு நிமிடம் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் செய்திகள் :
1,170 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!