--- --:--:-- --

ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு..!

9

ரோடு மாநகராட்சியின் 2-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட 3 வார்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதாக புகார் தெரிவித்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

தங்களது கோரிக்கைகள் மற்றும் பணிச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon