--- --:--:-- --

7 போக்குவரத்துக் கழகங்களில் 69% பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாப் பேருந்து

11

மிழ்நாட்டில் 7 போக்குவரத்துக் கழகங்களில் 69% பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அக். 2இல் தொடங்கி வைக்கப்படும் வெற்றிப் பயணம் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

 

18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon