--- --:--:-- --

தமிழகத்தில் 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு – அமைச்சர் அருண்ராஜ் தகவல்

13

ரோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், தமிழகத்தில் 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு டெங்கு பதிப்பு குறைவாக தான் உள்ளது.

 

 

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்பது சிறந்தது என்பதால் கொசுக்கடியில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon