சுர்ஜித்தின் மறைவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் பள்ளி மாணவர்களுடன் இரங்கல்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் சுர்ஜித்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன்...





