--- --:--:-- --

தாராபுரத்தில் விஜய் நாளை ரோடு ஷோ!

7

மதுராந்தகத்தைத் தொடர்ந்து தாராபுரத்திலும் நாளை ரோடு ஷோ மூலம் விஜய் தீவிர பரப்புரை மேற்கொள்கிறார். இந்தத் பயணத்தின் போது சுமார் 114 கி.மீ தூரம் பயணித்து, மொத்தம் 23 இடங்களில் அவர் நேரில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளார்.

 

 

முதல்வரின் இந்தப் பரப்புரைப் பயணத்திற்காக, புறநகர்ப் பகுதிகளிலும், பிரதான சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளிலும் இருபுறமும் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon