ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானை அருகே பெருமானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் 7 கார்களில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் மருதுபாண்டியர் குரு பூஜை விழாவிற்கு சென்றார்கள். அப்படி சென்றவர்கள் திருவாடானை பகுதியில் ஒரு காரில் இருந்தவர்கள் காருக்கு மேலே உட்கார்ந்தும், வெளியில் தொங்கியவாறே கோசம் போட்டுக்கொண்டு ஆபத்தான முறையில் பயணித்தார்கள் அவர்களை சின்ன கீரமங்களித்தில் இருந்த காவல் துறையினர் மறைத்து வாகனங்களின் கேரியலை கழட்ட சொன்னதால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

அதன் பின்னர் அமைதியாகவும், வாகனங்களின் மேல் மற்றும் தொங்கி செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பினார்கள்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






