தமிழகத்தில் மோடி அலை அடிக்க தொடங்கிவிட்டது : இல கணேசன்

தமிழகத்தில் மோடி அலை அடிக்க தொடங்கிவிட்டதாக பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் அதிமுக மகாராஷ்டிரா ஹரியானா மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று அதை சுட்டிக்காட்டிய அவர் இந்த வெற்றி தொடரும் எனவும் தமிழகத்தில் மோடி அலை அடிக்க தொடங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

பிரதமர் மோடி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார் என நம்பிக்கை தெரிவித்த இல கணேசன் விரைவில் பாஜக மாநிலத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply