நடிகர் விஜய்யை அதிமுக அரசு பழி தீர்க்கிறது – சீமான் குற்றச்சாட்டு

நடிகர் விஜய்யை அதிமுக அரசு பழிவாங்குவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

 

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதற்காக அதிமுக அரசு பழிவாங்குவதாக கூறினார் -அதிமுக அரசின் மிரட்டல்களுக்கு நடிகர் விஜய், பணியக்கூடாது என்றும் சீமான் தெரிவித்தார்.


Leave a Reply