ராஜஸ்தானில் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கி உள்ள நிலையில், இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் அம்மாநில முதலமைச்சரிடம் நேரில் சென்று முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது உறவினர்களுடன் முதலமைச்சரிடம் சென்ற சிறுமி, 15 வயதில் திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கும் தனது தந்தை மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகள் :
இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
புதுச்சேரியில் விற்பனையாகி வரும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் புழு, பூச்சி..!
பிலிப்பைன்சில் புரட்டிப்போட்ட புயலால் 188 பேர் பலி..!
கலப்பட நெய் விநியோகம்: ரசாயனம் சப்ளை செய்தவர் கைது
13% மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு - ஆளுநர் மாளிகை
சென்னையில் குப்பை லாரி ஏறி இறங்கியதில் 8 வயது சிறுமி பலி






