சென்னை வேப்பேரி அருகே உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் இறுதிசடங்கில் அவரது சடலத்தை பெண் போலீசார் சுமந்து சென்றது நிகழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை வேப்பேரி சேர்ந்த ஸ்ரீதேவி தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 11ஆம் தேதி இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ராயபுரத்தில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கிற்கு சென்ற வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுபலட்சுமி தலைமையிலான பெண் போலீஸார் உடலை சுமந்து சென்றனர். இது அங்கிருந்தவர்களை நிகழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்