உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் புழுக்கள்

சென்னையில் உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் செயல்படும் உணவகத்தில் சென்ற ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார் இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் இருந்த இறைச்சித் துண்டு குழுக்கள் இருந்ததை கண்டு அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

 

இதுகுறித்து உணவக நிர்வாகத்திடம் அவர் கேட்டபோது முறையான பதில் வழங்காததால் புழுக்கள் நிறைந்த உணவை வீடியோ எடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தார். இதுகுறித்து உணவு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply