கனமழையில் இடிந்து விழுந்த அரசு சார்பில் கட்டப்பட்ட வீடு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடர் மழையால் அரசு சார்பில் வழங்கப்பட்ட கான்கிரீட் வீடு இடிந்து விழுந்தது நல்வாய்ப்பாக வீட்டில் இருந்த 3 பேர் உயிர்தப்பினர் என் கே நகர் காலனி பகுதியில் 31 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பஞ்சவர்ணம் ஏற்ற கூலி தொழிலாளியின் வீடு தாங்காமல் இடிந்து விழுந்தது தாய் தந்தை மற்றும் மகன் மூன்று பேரும் வீட்டின் முன்பக்கம் இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர். வீடு முழுவதும் இடிந்து விழுந்ததால் தங்குவதற்கு இடம் இன்றி தவித்து வருகின்றனர்.


Leave a Reply